Ladio Songs Lyrics


Ladio

லேடியோ
Movie
I (Ai)
Music
A. R. Rahman
Lyrics
Madhan Karky

கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ
கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபஜதபஜ rocking ladio
32 32 32 super model ladio

Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ
குளம்பி வாசம் இவள் கூந்தலோ
உடலை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
Novel Lady காவிக் கண்ணை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள் இமிழ் இன்கூந்தல் இட்டுக்கொள்கின்றாள்
Pine Drive பாதை ஒன்று மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...

கசடதபற knockout ladio
ஞஙனநமன fashion ladio
ரபஜதபஜ rocking ladio
32 32 32 super model ladio
கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ 32 32 32 32 …

கடலை நுரை அணியும் வழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
உலகை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே ஒரு மாதிரி
பூத்து தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
கால் பாலாடை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுண்ணலை பாயும் ஆடல் போன்று நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
Ladio beautiful ladio, sexy ladio, Let’s go leo...