Yaar En Manamaa Songs Lyrics


Yaar En Manamaa

யார் என் மனமா
Movie
Enakkul Oruvan 2014
Music
Santhosh Narayanan
Lyrics
Vivek

யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…

இலை இதோ கிளை அதோ
ஈரம் தீர்ந்து எங்கும் பொழுது
மேகம் தேடும் ஏழையின் மனது
உயிரின் சுவரை திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு காதல் எழுது

யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…