Muttalae Song Lyrics From Aagam Movie


Song - Muttalae
Singers - Anthony Dasan, Sendhil Dass
Lyrics - Kesav Sampath
Percussion - Krishna Kishor
Additional Rhythm - Vignesh B
Mixed and Mastered by Vishal

சின்ன தண்டம் ஏன் சொல்ல கேலு
இந்த உலகம் எங்கேயோ போகுதடா
வாட்ஸ் அப்பு வாழ்க்கையோடு கலந்தாச்சு

நீ இன்னம் மெசேஜோட சுத்துரடா

வோனாண்டா இந்த பொலம்பலு
இந்த பொலம்பலு
இந்த பொலம்பலு


ஹா.....இட்லி பொங்கல் வடை பலசு
பன்னு பர்க்கர் இப்போ புதுசு
மம்மி பப்பு புவ்வா வேனாண்டா
பாஸ்தா போல அது இல்லடா இல்லடா

முட்டாலே மண்ணு போல பேசாதோ
போடா டே மைண்ட மூடி வைக்காதே
என்ன தான் பன்னு பர்க்கர் வந்தாலும்
நம்ம அம்மா இட்லி நமக்கு போடுமே

முட்டாலே மண்ணு போல பேசாதோ
அப்பால வாழ்க்கையில முக்காத
என்ன தான் பாரினுக்கு போனாலும்
சோத்த நீ ஸ்பூன விட்டு நோண்டாத

அட வாழ்க்கை எல்லாம் ஆண்ராய்டு போல
டிவாலப் ஆகும் போது நீ மட்டும் பேஸிக் போல
அடஞ்சுக் கேடப்பது ஏண்டா...

அட நிலவு தொட்டு ராக்கெட் எல்லாம் மேல
பறக்கும் போது
நீ கீழ இருந்து மூன பாப்பது ஏன் டா

முட்டாலே கிண்டாதோ போடாடோ ஆண்டராய்ட போலவே
உன்மூளையும் எப்ப வளரப்போகுதோ
லைப்பொல்லாம் ஹைப்பை நோக்கிப் போகிட்டா
வாழ்க்கையின் அளவு ரொம்ப கம்மிடா

மூன நீ குலோசா இருந்து பாத்துடா
அதுலயும் ஓட்ட இருக்கு தொரியும்டா
நிலவனி தூர இருந்து பாத்துடா
ஆயிரம் கவிதை வந்து கொட்டும்டா

ஹ்ம்ம்ம் அட சுத்தி சுத்தி உலகம்
பாரு ரசிக்க அழகு இருக்கு
அட வலைய வீசு இண்டர்னெட்ல என்ன தேடுற
உன்ன பாத்துக்கொள்ள செந்தபந்தம் 100 இங்க இருக்கு
அத விட்டுபுட்டு பேசுபுக்குல ப்பிரண்டத் தேடுற

முட்டாலே கிண்டாதோ போடாடோ
நீ செல்லும் ப்பேக்டுத் தப்பு டா
உன் கான்சப்டே சிலபஸ் விட்டு வெளியடா
தலய நீ யுஎஸ் பக்கம் திருப்பிட்டா
ஓடித்தான் வீடு திரும்ப முடியுமா


ஏரோப்பிலேன் வானத்துல நின்னுட்டா
இறங்கினி பன்சர் ஒட்ட முடியுமா
என்ன தான் டாங்கிகிட்ட நின்னாலும்
அதுக்குத்தான் கேம்பஸ் சுமலுத் தெரியுமா

முட்டாலே தான தான தந்தானே
தந்தானே தான தான தந்தானே
தந்தானே தனன தான தந்தானே
தந்தானே தான தான தந்தானேனேனே...